உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சாளரத்தின் ஒளியினிலே

சாளரத்தின் ஒளியினிலே

வெளிநாட்டுக்கு வந்ததாலே சாளரம் முக்கியமாகிறார் வெய்யிலோ மழையோ காற்றோ பனியோ. சாளரத்தால் பார்த்தே மனம்மகிழ. இருளான மனதை சாளர ஒளிபட்டு உற்சாகமாகிறேன். எனக்காய் திறந்த சாளரத்தின் ஒளி என்மீதும் விழுகிறது. என் மனம் மகிழ ஒளியில் முகம் மலர்கிறது. நன்றி