உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சக்தி சிரினிசங்கர்

சக்தி சிரினிசங்கர்

இனிய இரவு வணக்கம்! சந்தம் சிந்தும் சந்திப்பு கவித்தலைப்பு வரவேற்போம் ***************** புத்தாண்டு ************* துன்பங்கள் நீக்கிட துரோகங்கள் ஒழிந்திட வன்மங்கள் தொலைந்திட வறுமையும் விலகிட இன்பங்கள் பெருகிட இருளும் அகன்றிட நன்மையைப் பயக்கும் நல்லாண்டாய் வா! 2023 காலம் கடந்து சென்றது அஞ்சும் உலகம் அறிவில் தெளிந்து வஞ்சம் இல்லாத வரமும் கொண்டு எஞ்சும் வாழ்வில் ஏற்றம் கண்டு பஞ்சம் இல்லாத பாரினில் மக்களுக்கு கொஞ்சம் நிம்மதி கொண்டுவா 2024! நன்றி!