உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சக்தி சக்திதாசன்

சக்தி சக்திதாசன்

எண்ணத்தில் ஓசைகள் வண்ணத்தில் கலவைகள் சொற்களுள் புதையல்கள் சொல்லாத புரிதல்கள் விடியலின் இரகிசியம் இரவுக்குத் தெரியாது முடிவதின் அர்த்தங்கள் முதலுக்குத் தெரியாது கருமைக்குள் வெண்மை கண்டவர் உண்டாமோ ? துன்பத்தில் இன்பம் தூய்த்தவர் உண்டாமோ ? வானத்தில் ஆதவன் வருவதைத் தடுத்திடலாமோ ? வாழ்வினில் இன்பதுன்பங்கள் வருவதை நிறுத்திடலாமோ ? கிடைத்ததைக் கொண்டு வாழ்க்கையை ரசிப்போம் திருப்தியின் மகிழ்ச்சியை உள்ளத்தில் விதைப்போம்