உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

க.குமரன்

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம். 260 பணம் கூடி ஒரு கும்பல் ஆன என்ன வம்பு ஒடுங்கி சிறுத்த பெண்ணின் கை பையை இழுத்து ஓடிவிட்ட கள்வன் அந்த மாத சம்பளமே அப்படியே போய்விட்ட அந்த மாத்த்தை எப்படி ஓட்டுவாள் நடந்த சம்பவம். கூறி தவனை கேட்பாளா கடன் கேட்டு காலத்தை ஓட்டுவாளா மாதம் பட்ட வேதனைக் கூலி மன வேதனையால் அவள் கண்களில் கண்ணீர் நிந்தை அற்ற கையாடலால் நிலைகுழையும் பெண்மையிவள் க.குமரன் யேர்மனி