உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

க.குமரன்

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம் 258 விருப்ப தலைப்பு சலனங்கள் அழகு. உள்ள அவளுக்கோ அறிவு ? அறிவுள்ள சிலருக்கோ அழகு! அவள். ஏன் அவனை தேடுகின்றாள் சிரிப்புகள் ஆரோக்கியமாவை தான் எங்கே எப்போ ? சிரிப்பே சிக்கலானால். ! தண்டிக்கப்பட்ட இறந்த காலத்தை ஏனோ மறக்கின்றாளே. ! கட்டழகும் இளமையும் கண்களை கவர்வதால் தசம இளயவனுடன் காதாலா….! இது நிலைக்குமா ? சலனங்கள ச ச்சரவுகள் ஆகலாம் ! க.குமரன் யேர்மனி