உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

க. குமரன்

க. குமரன்

சந்தம் சிந்தும் வாரம் 251 காதலர் காத்திரு கண்மணியே காத்திரு காலம் எல்லாம் எனக்கா காத்திரு கடமைக்கும் கடல் அலைக்கும் ஓய்வில்லை ! கடந்து செல்வோம் ஒரு முகமாகவே அது வரை காத்திரு! அருந்ததியா காத்திரு அகலிகையாக காத்திரு இராமராக நான் இருக்கும் வரை நீயும் சீதையாக செறிந்த பட்டணத்தில் காத்திரு!… வேளை வரும் என காத்திரு விடியும் நமக்கும் எனக் காத்திரு ,,,,,,! க.குமரன் யேர்மனி