உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

க.குமரன் 9.5.23

க.குமரன் 9.5.23

சந்தம் சிந்தும் வாரம்-221 காணி ஆறு அடியோ நாலு அடியோ எனது என்பதில் எத்தனை திளைப்பு! மண் என்றோ பொன் என்றோ பெண் என்றோ மயங்காதோர் யார்? வேலிகள் நடந்திடும் வேண்டும்வரை நகர்ந்திடும் ஆனவரை எனதாக ஆசையும் வளர்ந்திடும் வான் பயிரும் பங்காகும் வாய்த்த கிணறும் பங்காகும் வாய்கால் வழியும் பங்காகும் வழி தரவும் வழக்காடும். இரவலும் பங்கும் இனித்திடாத உறவுகள் வகுத்தவும் பிரித்தலும் வலுவாகும். உறவுகள க.குமரன் யேர்மனி