உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

க.குமரன்

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம் 249 பொங்கலோ பொங்கல் மௌத்தில் போகும் பொங்கல் நினைவதில் பொங்கல் மனமதில் தங்கல் கனவதில் நாளும் மகிழ்வாகும் பொங்கல காவு ஒன்று போய் நாள் ஒன்று வாடி பொங்கும் மனதில் பொங்கிடும் வாட்டம் வரவாகும் நாளும் நலமாக வேண்டும் மனமிங்கு சாந்தி வரவாக வேண்டும திறவாத கதவில் திடீர் ஓசை கேட்க தித்திப்பான பொங்கலுடன் நின்றன்றே அயலவர்கள் ! க.குமரன் யேர்மனி