உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

க.குமரன்

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம் 248 வசந்தத்தில் ஓர் நாள் வசந்த நாளிலே சுற்றுலா சுற்ற சுதந்திர பறவைகளாக பஸ் வண்டிலே பயணம் பாடலும் ஆடலும் கூட தாள சந்தம் போட கூக்குரலும் கும்மாளத்தோடு குதூகல பயணம் அழகிய மலைகள் அதனிடையே புகாரும் மன்னனின் கொட்டையிலே மறைந்திட்ட நினைவுகள் உண்டிட்ட சுவைகள் ஒருமித்த அமர்வுகள எளிமையில் இனிமை என்றுமே இதயத்தின் வசந்தங்கள் க.குமரன் யேர்மன