உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

க.குமரன்

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம் 247 சிரிப்பு மஞ்சள் பூசி குளிக்கின்றாள் மகரந்த பூச்சைக் தெளிக்கின்றாள் அழகிய கூந்தலை வாருகின்றாள் அதிலே மலரை சூட்டுகின்றாள் வண்ண சேலை உடுத்துகின்றாள் வகை வகையாக அணிகலன் அணிகின்றாள் எளிலாய் கண்மை தீட்டுகின்றாள் ஏறிய நெற்றியில் திலகம் வைக்கின்றாள் நிலைக் கண்ணாடியில் இன்னும் இன்னும் தேடுகின்றாள் இன்னமும் குறையேன எண்ணுகின்றாள் தேடியும் கிடைக்கவில்லை அவள் தொலைத்த புன்னகையை!… க.குமரன் யேர்மனி