உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

க.குமரன்

க.குமரன்

சந்தம் சிந்தம் வாரம் 243 பிறந்த மனை தொலைக் காட்சி அற்ற காலமது வீடீயோ டேப் அறியாத பருவமது மோகம் கொண்ட மாயை உலகமது ஜனரஞ்கத்திற்கு பேர் போன என் இல்லம் கூக்குரலும் சத்தமும் கொண்டாட்டமும் விசிலடியும் கேட்கும் தீபாவளியும் பொங்கலும் என்றால் இல்லம் செல்ல முடியாது! மதிலேறிப் பாய்ந்து கொல்லை வழி போக வேணும் கள்வனை போல நடிகை நடிகர் பதாதைகள் அலங்கரிப்பு மேடைகள் முன்பாக திரை மறைவில் என் வாசம் அது செல்லமஹால் திரையரங்கம் அதன் உள்ளேயே என் பிறந்த மனை வாசம்!! க.குமரன் யேர்மனி