உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

க.குமரன்

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம் 240 மாவீரரே நினைவுகளை அழிக்க நீடிய திட்டங்கள் நினைவு இல்லங்களை அழித்து நினைவுகளை தொலைத்திடும் சதித் திட்டங்கள் நினைவுச் சுடர் ஏந்த நிதமும் தடைகள் நிந்தனைகள் செய்து நிதமும் மகிழும் உலகம்! காவியச் சரித்திரங்கள் கரைகின்ற ஓவியமாக! ஏங்கிடும் இதயங்களில் வாழும் உள்ளங்கள் எழுதில் மறப்பிக்க எவராலும் முடியாது!! உன்னதங்கள் உயர்வாக என்றும் இதயங்களில் வாழ்ந்திடும் மாவீரர்களே !….. க.குமரன் யேர்மனி