உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

க.குமரன்

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம் 234 தலைப்பூ மனம் பதைக்க நெற்றியில் கை வைத்து கொதிக்கும் சூட்டைப் பார்த்து குழந்தையின் வயிற்றுப் போக்கும் காச்சலும் கூடுவதற்கு முன் ஆஸ்பத்திரிக்கு போங்கள் என்றவளுக்கு கணவனின் தயக்கம் புரிய காதுக் கம்மலை கையில் கொடுத்து வழியில் அடைவு வையுங்கள் ஆட்டோவில் செல்லும் அவர்களை வெறித்தவள் என் குழந்தை சுகப் பட குலதெய்வ அம்மன்!! உனக்கு பொங்கல வைப்பே யேன முந்தானைப் தலைப்பில் ஒரு ரூபா குத்தியை வைத்து முடிச்சு போட்டாள் பார்வதி! க.குமரன் யேர்மனி