க.குமரன்
க.குமரன்
சந்தம் சிந்தும்
வாரம். 232
விடுமுறைக் களிப்பு
விடுமுறைகள்
வந்து போகும்
விடுதலையாகும்
நாட்களும்
சில நினைவுகள்
பல கனவுகள்
மகிழ்வும்
சோகமும்
பதிவிடும்
தொகுப்பாக
படரும்
இந்த கோப்பிலே !
மகிழ்வதை தேடி
ஓயும் இந்த
நாட்கள்
வாழ்வு
ஒரு தொடர்
பல மிட
கரையும்
இந்த நாட்கள்
க.குமரன்
யேர்மனி
