உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

க.குமரன்

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம் 227 பசுமை கனவுகளில் மிதக்கும் கண்களை காண பல கண்கள் குத்து விளக்காக மத்தியில் அவளை ஒப்பனைப் படுத்தி வைத்து கமரா கண்களின் ஊடாக அவள் மேனி முழுவதும் ஊடுஉருவுகின்றது கண்கள்! கூச்சம் பயம் பதட்டம் தடுக்க விரைப்பாகி சிலையாக உறைகின்றாள் பசுமை நிறைந்த கனவுளில் நாளைய நடிகை க.குமரன் யேர்மனி