உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

க.குமரன் 6.12.22

க.குமரன் 6.12.22

சந்தம் சிந்தும் வாரம் 203 மார்கழி மல்லிகைபூ இட்டலி இன்று இரவு இனிய ஸ்பெசல் வழிமேல் விழிவைத்து காத்தி இருப்பேன் என்றாள் யூடுப்பில் ஏலக்காய் சமையல் பக்கம் பார்த்து மல்லிகை பூ இட்டலி செய்து வைத்தால் தட்டல் இட்டலி இருந்தது! மல்லிகை பூ? ஓ! காணோம்! அன்போடு தந்ததை ஆசையோ சாப்பிட்டேன்! ஆடாத கடைவாய் பல்லு ஆடுகிறது அந்த ஏலக்காய் சமையல் பக்கத்திற்கு நன்றி!? க.குமரன் யேர்மனி