உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

க.குமரன்

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம் 201 கனவு மெய்பட வேண்டுமே தேம்பிடும் இரவுகள் தெம்மாங்கு பாடிட ஏங்கிய பொழுதுகள் ஏற்பதனை தேடிட வாழ்வதன் சூத்திரம் வகையாக வந்திட காத்திடும் தெய்வமும் கருனை தந்திட மாற்றார் பார்வையில் மாற்றமும் காணிட மங்கையின் கையிலும் வளையல்கள் குளுங்கிட உறவுக்கு பாலமாய் தொட்டிலும். ஆடுமே! உன் கனவும் மெய்திட வேண்டுமே! க.குமரன் யேர்மனி