உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

க.குமரன்

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம் 177 பழமை உளி கொண்டு செதுக்கி உருவம் அமைத்து பதுமைப் பாவையேன பார்பவர் மனங்களிலே பதிந்திடும் முத்திரை கல் ஒன்றில் சொல் ஒன்று வடிக்கும் காலப் பதிவினையும்! காரியப் பழமையிலும் காலத்தின் புதுமைகளையும் வென்றிடும் கலைதிறன் சிற்பங்களின் கை திறன் பழமையை போற்றிடுவோம் என்றுமே ! க சந்தம் சிந்தும் வாரம் 177 பழமை உளி கொண்டு செதுக்கி உருவம் அமைத்து பதுமைப் பாவையேன பார்பவர் மனங்களிலே பதிந்திடும் முத்திரை கல் ஒன்றில் சொல் ஒன்று வடிக்கும் காலப் பதிவினையும்! காரியப் பழமையிலும் காலத்தின் புதுமைகளையும் வென்றிடும் கலைதிறன் சிற்பங்களின் கை திறன் பழமையை போற்றிடுவோம் என்றுமே ! க.குமரன் யேர்மனி