உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

க.குமரன் 4.5.23

க.குமரன் 4.5.23

வியாழன் கவி ஆக்கம். 112 மந்தி தொப்பி வித்த மந்தி கதை கேட்ட துண்டு குரங்கு வித்த கதை கேட்ட துண்டா ? ராமர் விடு தூது மறந்து போய் சீனா வியாபாரமாகி. போச்சு விசா இல்லாமல் விசிட்டிங் சீனா! ஆசிர்வதிக்கப்பட்ட சந்ததி பெருகி போனதாலே சோதனைப் பொருள் ஆவுது மாதிரி மனிதர்களை மதிப்பற்ற பொருளாக்குது கானகத்து செல்வம் கவளைக்கு இடமாகுது. ! மறுத்து போராட யாரும் இல்லை துனைக்கு வாதாட ராமரும் இல்லை வைக்கீலும் இல்லையே! க.குமரன் யேர்மனி