உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

க.குமரன் 4.4.23

க.குமரன் 4.4.23

சந்தம் சிந்தம் வாரம்—217 தவிப்பு உணர்வு ஒன்று பேசி உருவாகும் கோலம் தடை ஒன்று போட தாக்கும் இந்த ஏக்கம் மனம் ஒன்றியே இருளுக்குள் தேடல் மாற்றிட வழியின்றி மனக் கொதிப்பின் கூடல் கனக்கும் அந்த இதயம் கரையும் கண்ணில் சாரல் வார்த்தைகள் அற்ற சங்கம ம் வழி ஒன்று பிறக்கும்யேன நம்பிக்கை காரியம் ஆகும் மட்டில் கலங்கும் இந்த தவிப்பி க.குமரன் யேர்மனி