உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

க.குமரன்

க.குமரன்

சந்தம். சிந்தும் வாரம் 169 பட்டினி செல் யடியில் ஊர் விட்ட பயணங்கள் சில பல உடமைகளோடு திக்கு. தெரியாத பயணங்கள் தண்ணீர் உணவு உறக்கம் மற்ற பயணங்கள் கண்கள் இருண்டு கார் இருளில் மறைய பட்டினிச் சாவுகள்!! கூக்குரல் போட்டு கும்பிடு போட்டு. மேடை பேச்சுகள் முதற்கோணம் முற்றிலும் கோணம் தெரியாத மக்கள் கூட்டங்கள்! க.குமரன் யேர்மனி