உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

க.குமரன்

க.குமரன்

வியாழன் கவி ஆக்கம் 120 வரப்புயர எல்லைகளின் வரம்பு நிறைவுகளின். உயர்வு நிரவல்கள் நெருட தடை. போடும் எண்ணங்கள் ! வாழ்ந்திட துடிக்கும் வரையறை போடும் மாற்றங்களின் வரவு வளர்ந்து வரும் எதிர்காலங்கள்! அவரவர். வரப்புகள் அவரவர் தீர்மானம் நியதிகள் திருத்தப்படலாம் மாற்றங்கள் வரவேற்கப்படலாம்! இனியும் என்ன? வரப்புக்களை உயர்த்திடுவோமே !! மாற்றிடுவோமே !! க.குமரன் யேர்மனி