உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

க.குமரன் 28.3.23

க.குமரன் 28.3.23

சந்தம் சிந்தும் வாரம் 216 நீர்க்குமிழி குமிழி சொல்லும் பாடம் குவளையத்தோர் பாரும் குறுகிய வட்டத்தில் குதூகல சேர்வை அலைகழியும் வாழ்வினில் அத்தனையும் சிறு நிமிடங்களே! நிலையிலா மாயங்கள் நிமிடத்தில் மறைவுகள் உணர்ந்திடாத மனங்களில் உருவாகும் நினைவுகள் பார்த்திட அழகுதான் பயனேதும் அற்று போகிறதே! நீரில் தவழந்து நிஜமற்று போகிறதே! இந்த நீர்க்குமிழிகள் க.குமரன் யேர்மனி