உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

க.குமரன்

க.குமரன்

வியாழன் கவி ஆக்கம். 114 இப்படியும் மாமியார் யாழில் நிச்சயதார் வீட்டில் பெண்ணின் தாய் மாப்பிள்ளையிடம் தண்ணி அடிக்கும் பழக்கம் இருக்காகயேன கேட்டார் மைலோ தான் குடிப்பேன்! என்ற மாப்பிள்ளையிடம் தண்ணி அடியாதவன் ஒரு ஆம்பளையா யேன விழித்தார்! ஓழுக்கமாக வாழ்பவனிடம் கண்ணிக் குறைவாக பேசியவர்களின் சம்பந்தம் வேண்டாம்! என போனார்கள் மாப்பிள்ளை வீட்டார் ! க.குமரன் யேர்மனி