உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

க.குமரன்

க.குமரன்

வியாழன் கவி ஆக்கம் 114 கஞ்சி வலி சுமந்த கஞ்சி மக்கள் பசி போக்கிய கஞ்சி ஈரெழு வருடமாக நினைவேந்திய கஞ்சி ஒன்று கூட்டிய கஞ்சி போர் கால பஞ்சத்தில் உயிர் காத்த உணவு போற்றி பகிர்ந்து நினை வேந்தல் செய்து அந்த ஆத்துமாக்களை கௌரவிப்போம் வீதிகள் தோறும் பொங்கி சிரட்டயில் குடித்து உள்ளமதில் நினைவு கூறுவோம்! க.குமரன் யேர்மனி