உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

க.குமரன் 210 14.2.23

க.குமரன் 210 14.2.23

சந்தம் சிந்தும் வாரம் 210 ஊக்கி ஒளி கொண்ட விளக்கு ஒளி துண்ட ஒரு ஊக்கி மதி கொண்ட சிறாருக்கு அறிவூட்ட குரு ஊக்கி நரி கொண்ட குணத்திற்கு தடை கொண்ட சட்டங்கள் ஊக்கி எதிர் கொள்ளும் வாழ்வில் முறை கொண்டு வாழ்ந்திட அன்பர்கள் ஊக்கி அனுபவ முதிர்வு கொண்ட மா மானிட நம்பிக்கை ஊக்கிகள் !!! க.குமரன் ஜெர்மனி