உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

க.குமரன்

க.குமரன்

வியாழன் கவி ஆக்கம் 97 நவராத்திரி வாணி உந்தன் வீணை யேன நானும் உந்தன் மடியில் தங்குவேனோ ! மீட்டும் விரலின் ஓசை நயம் கேட்கும் சந்த ஜதியின் சுரம் காட்டும் அந்த கலையின் வரம் மாற்றும் எந்தன் மனதின் லயம் ஏங்கும் எனது கலை தாகம் ஏகமாக அரங்கேற கலை வாணியே! உந்தன் வரம் வேண்டி! க.குமரன் யேர்மனி