உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

க.குமரன் 21.2.23

க.குமரன் 21.2.23

சந்தம் சிந்தும் வாரம் 211 சாதனை சாதனை எது சாதனை புஜம் கொண்டு வலிமை பெற்று நிதம் பயிற்ச்சியில் தனித்தொரு தன்மை பெறல் சாதனையா? நிதம் ஒரு துன்பம் நிதம் ஒரு தொல்லை நிதம் ஒரு கவளையில் உழன்று உன் துனை நின்று ! இறை வழி நாடி மன வலிமை கூடி உன்னை உயர்த்துவது சாதனையா ? சொல் மனமே சொல். ? க.குமரன் யேர்மனி