உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

க.குமரன் 20.4.23

க.குமரன் 20.4.23

வியாழன் கவி ஆக்கம் 110 சில நேரங்களில் சில நினைவுகள்! அச்சர சுத்தியுடன் அந்தக் குரல் வானலையில் வானோலியில் பாடும் பெண் குரல் மல்லிகை முல்லை ஏழு சுரங்கள் இலக்கணம் மாறுதோயேன பத்தாயிரம் பாடல்களாம்! அப்பப்பபா சாதனைகளில் இதுவும் ஒன்றானாலும் தன்னடக்க சிகரமான அம்மணி சுகமான இராகங்கள் மீண்டும் சபையேறி வந்தாலும் மீண்டும் சபையேற முடியாத வாணி ஜெயராம் அம்மையார்! க.குமரன் யேர்மனி