உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

க.குமரன் 17.1.23

க.குமரன் 17.1.23

ஞசந்தம் சிந்தும் வாரம் 206 புதிர் இளமையின் இரகசியம் பேசும் கதைப்பதில் விரைவினைக் கூறும் பொழுதினைப் வரவேற்று பாடும் போகும் வழிதனில் கூடியே ஒருமைப் பாட்டைக் காட்டும் ஆறாம் நாளில் அவனுக்கு என்று ஒரு தனிக் கௌரவம் பார்வையின் சீர்கேட்டை பௌடியாக க் கூறும் மறை பொருளின் திரைப் புதிரினின் கருப் பொருளைக் கூறுங்களேன் ? க.குமரன் யேர்மனி