உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

க.குமரன்

க.குமரன்

சந்தம சிந்தும் வாரம் 296 முகமூடி முகமூடி காத்த முக கவசத்திக்கு நன்றி சொல்வோம் வைரசு தூசி மாசு காற்றில் கலந்து நாசியால் வாயால் எம்மை சேராமல் எம்மை காத்து முத்தத்தை குறைத்து தொடுகையை விலக்கி நமஸ்கரிக்க வைத்த காலத்தை மறப்போமா? அச்சம் கொண்டு அளந்த இடைவெளியில் வாழ்ந்த காலத்தை நினைக்கையில் முகம் மூடல் எவ்வளவு அவசியம் ! க.குமரன்