உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

க.குமரன்

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம் 295 விருப்ப தலைப்பு கும்பமேளா தீர்க்க வந்த பாவம் போகும் எங்கே போகும் பாவம் தேடும் கூட்டம் பரம் பொருளை எங்கே நாடும்! மாலை விற்கும் கூட்டம் பண வரவை அங்கே தேடும் காளை அவன் கண்கள் கரு நாகமாக பெண்ணைத் தேடி போட்ட வர்ண போட்டோ மீடியா புகழைக் காட்டி அழகி அவள் என அருகில் நின்று போட்டோ ஆளுக்கு ஒருவன் மீடியாவில் போட அவளுக்கு தொல்லை கூட மீள முடியாது மீண்டு ஊர் போறாளே ! வேலை இந்த வேலை வேண்டுமா ? மீடியாவில் போட்டு க.குமரன்