உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

க.குமரன்

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம் 293 கவி அழகு கவிக்கு கவி கொடுக்க கவியை நிராகரித்த மறுப்பில் ஒர் அலட்சியம் செய்தாய் ! வார்த்தைகள் அற்ற மௌனத்திலும் அழகை தேடுகின்றேன் எங்கே என்று ! புரியாத புதிரா நீ இருந்தும் எனக்கு மட்டும் நீ கவி சொல்லி சொல்லிட முடியாது பார்வையால் பார்த்திட முடியாது எனக்கு நீ அழகு உனக்கு யார் அழகோ ? பிரமையில் நான் வாழ பிரயத்தனம் செய்கின்றேன் கவி தரும் கவி தா க.குமரன்