உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

க.குமரன்

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம் 292 சிறுமை கண்டு பொங்குவாய் அவன் பெயர் ஒழிக அவன் ஒரு திருடன் ஓங்கி ஒலிக்கும் குரல்கள் ஒத்து ஊதும் மக்கள் ! கை ஏந்தி வாங்கிய வெள்ள நிவாரணமும் கரம் கூப்பி சொன்ன நன்றியும் கால் போத்தல் சாராயத்துடன் கைக்குள் வைத்த பணத்துடன் நா மாறி போய் பலி போடும் இவர்களை ! நன்றி கேட்ட மாந்தருக்கு நன்மை செய்வது குற்றமன்றோ ! சிறுமை கொண்ட உள்ளதைக் கண்டு சீறும் அவன் உள்ள மன்றோ ! குமரன்