உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

க.குமரன்

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம் 289 ஈரம் செல்வமே ! உண்மை உன்னில் வேண்டும் உள்ளத்தில் நல்லது வேண்டும்' எண்ணம் சிறந்திட வேண்டும் அன்பாய் இருந்திட வேண்டும்' பண்பாய் இருந்திட ல் வேண்டும் பிரறை மதித்திடல் வேண்டும் நல்லதை விதைத்திடல் வேண்டும் நன்மைகளை பெற்றிட வேண்டும் அன்பே. சிவம் ! க.குமரன்