உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

க.குமரன்

க.குமரன்

பனிப் பூ ஊதி அவள் சிரித்தாள் மேனியிலே பட்டதால் கூதல் என்னை தொட்டதே! ஆடி அவள் சுற்று கையில் ஆகாயம் பூவாக கொட்டவே ! வேகமாக அவள் ஏந்த காணாமல் போன மாயம் ஏனடியோ ! கார் கால இருளிலே களங்கம் இல்லை சொல்லடி ! பூ போன்ற உன் இதழின் புன்னகைக்கு விலை என்ன சொல்லடி ! பனிப் பூவுக்கு நன்றி சொல்வேன் பாருக்கு பாச்சுகின்றாய் வெண்மையை ! பாதம் பதித்து பாதம். அளக்க பஞ்சனையோ சொல்லடி. ஈ........ க.குமரன்