உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

க.குமரன்

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம் 287 விருப்ப தலைப்பு கை தட்டும் கூட்டங்கள் இனிய நண்பா ! காலம் ஒருவனை எப்படி எல்லாம் மாற்றும் ?! உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு எங்களின் தாகம் தமிழீழத் தாயகம் !!.. எல்லா வீரம் பேசிய வர்கள் யாருக்கு வோட்டு எங்களுக்கு போடுவீர்களா? ஆம் உங்களுக்கு தான் ! பிரிவினை வேண்டாம் சேர்ந்தே வாழ்வோம் ! மணி கட்டிய மாடு மாதிரி ஆட்டம் ! சுய நலம் தான் நோக்கம் ! இலாபம் வந்தால் சரி!! இதை சொல்லவும் செயலாக்கவும் சரியானவன் வராததால் இத்தனை சாவுகள் அனுராவின் பிறந்த நாளை கொண்டாடுவோமா ? சத்தம் கேட்கவில்லை சத்தமாக சொல்லுங்கள் ..... க.குமரன்