உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

க.குமரன்

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம் 283 ஆசான் ஒளி தரும் ஞாயிறு போல அறிவோளி தரும் ஆசான் அடிகடி நினைவில் வரும் அவர் முகம் பார்க்க ஆசையோடு ஈழம் சென்று இல்லம் தேடி நின்ற போது அவர் இறந்து பல காலம் என்றார்கள் அறிந்தவர்கள் இழந்திட்ட பிரிவும் எங்கிட்ட மனம் கடந்திட்ட நாட்களை நினைத்திட்ட பொழுதிலே அவர் தந்த கல்வி அதனால் வந்த பெறுபேறும் அவர் சேவையை போற்ற வைத்தது என் மனதினுள்ளே ! க.குமரன்