உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

க.குமரன்

க.குமரன்

சத்தம் சிந்தும் வாரம் 278 தேர்தல் வாக்கு கொடுத்து வாக்கு வாங்க வந்தேன் ஐயா! நேற்றைய நிலமை இனி இல்லை! நாளைய நாள் நம் கையில் விலைகளை குறைத்து வறுமையை போக்குவோம் தொழிகளை கூட்டி பொருளாதாரத்தை உயர்த்துவோம் ! இலவசமும் மானியமும் தந்து இன்னலை போக்குவோம் மறவாமல் நம் சின்னத்திற்கு பொன்னா வாக்கை அளியுங்கள் க.குமரன்