உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

க.குமரன்

க.குமரன்

சந்தம. சிந்தும் வாரம் 273 அத்திவாரம்__அடிக்கல் ஏழைக்கு வீடு என்று அமையும் என்ற ஏக்கம் வாழ்வுக்கு உதவும் கரங்களிடம் வாஞ்சையோடு கேட்டவர்களுக்கு கட்டி தர மனம் கொண்டு கல் ஒன்று வைக்க வென்று நாள் ஒன்றைக் கூறி பொங்கி கல்லை வைத்தார்கள் வீடாகி வாழ நாமும் வாழ்த்தி அனைத்திட்டோம் தொலைக்காட்சியை மன நிறைவோடு க.குமரன்