உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

க.குமரன்

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம் 272 பள்ளி பருவம் மேசையில் தாளம் போட்டு மேளம் அடித்து காட்டினான் கேதீஸ்! நான் மேளமடிக்க பழகுகிறேன் என்று சில பல மாதங்களில் பஸ் தரிப்பு நிலையத்தில் நின்று போது ஒரு பெரிய வருடனும் இன்னுமோருவனுடம் போனார்கள் வேலைக்கு போகின்றேன் மேளமடிக்க இனி பள்ளிக்கு வரமாட்டேன் என்ற கேதீக்கு எட்டு வயது நான்காம் வகுப்பு குறைந்த பள்ளி பருவமுடன் நிகழ் கால வாழ்வை எப்படி கழிப்பானோ ? க.குமரன்