உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

க. குமரன்

க. குமரன்

சந்தம் சிந்தும் வாரம் 268 பெண்ணே ! ஏய் பெண்ணே ! காலம் மாறி போச்சு பெண்ணே! காலம் மாறி போச்சு ! சேலை வாங்கி கொடுத்த மச்சானை சேலை கட்ட வைத்தாயே பெண்ணே ! இடுப்பு தொட்டு சொறுக வைத்து இங்கிதமாக மடிக்க வைத்து! சேலை மடிக்க வகுப்பு எடுக்க வைத்தாயே பெண்ணே ! சேலை உடுக்க தெரியாத பெண்ணாக உடுத்து விடும் ஆணாக உலகம் மாறி போச்சே பெண்ணாலே ஆமா என்று சொல்லு புள்ளே என் முன்னாலே!🤔 க.குமரன்