உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

க.குமரன்

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம் _263 அழகு யாழினி உதட்டுக்கு சாயம் போட்டு கண்ணாடியில் பார்க்கின்றாள் ஊதா கலந்த வர்ணம் இயல்பு அழகை காட்ட மீண்டும் மீண்டும் பார்க்கிறாள் நான் கூட அழகாக அவள் தேவைகளில் இது ஆடம்பரம் தேவை அற்ற செலவு பரிசாக கிடைத்தால் பூசி பார்த்தாள் மௌன மொழி பேசும் அவளை பார்த்து ஒருவன் மூன்று விரல்களை காட்டி அழகு என்றான் நாணம் வந்தது அவளுக்கு அந்த உணர்வும் அழகை தந்தது க.குமரன்