உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

க.குமரன் ஆக்கம்102 (23.2.23)

க.குமரன் ஆக்கம்102 (23.2.23)

வியாழன் கவி ஆக்கம் 102 மண் பத்தை படர்ந்த தட்டாந்தரையை வைகோ இயந்திரம் ஒடி குழி நிரவி பிளேட்டு போட்டு உழுது நிலையம் எடுத்து குழா்ய்கிணறு அடித்து கொட்டில் போட்டு மின் எடுத்து வாழை மரவள்ளி வெங்காயம் பூசணி போட்டு மண்ணை நம்பி நான் நிற்கிறேன் மனிதரைப். போலே ஏமாற்றாதே நீயும மண்ணே ! க.குமரன் யேர்மனி