உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கோடலா ஞானம்

கோடலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு “ ஆறுமனமே” மண்ணின் நினைவுகள் மனதை வருடுது எண்ணித் தினமும் இனிமை காணுது சொந்தம் கூடி சுகந்தம் கண்டோம் - இன்று பந்தம் எல்லாம் பரந்து வாழுது ஓடிவந்து உதவிடும் உடன்பிறப்பும் நாடுநாடாய் தேடிநின்று வதைகின்றோம் தினமும் வாழ்வில் “ ஆறுமனமே” ஆறு என்று ஆற்றுப்படுத்தி தேறுகின்றோம் நாமும் தினந்தினம் புலத்தில்- இன்று ஏக்கம் பெருக எல்லாம் நினைவில். கோசலா ஞானம்.