உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கோசலா ஞானம்

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு “ யோசி” நட்புடன் சேர்ந்து நன்றாய்ப் பழகியதை கட்டுக் கோப்புடன் கூடி வாழ்ந்ததை ஒட்டி மகிழ்ந்து ஒன்றாய்ப் பழகியதை நட்புடன் இணைந்து நல்லறம் புரிந்ததை நின்று நிதானமாய் நினைத்து “ யோசி” இன்பமுடன் வாழ்வு இனித்திட வாழ்ந்தாலும் கடந்து வந்த காலத்தை “ யோசி” மடமையை அகற்றி மாண்பினைக் காத்து திடமாய் மனதை தினமும் சிந்தித்து தடம்பதி வாழ்வு துலங்கிடத் தரணியில் இடம்பிடி சமூக இடரும் அகற்றி என்றும் நிதானமாய் நல்லதை “ யோசி” கோசலா ஞானம்.