உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கோசலா ஞானம்

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு உழைப்பே உயர்வு தரும் உலகில் சிறந்த உயர்வும் தொழிலே பலரும் வியந்து பெருமை அடையும் உழவுத் தொழிலே உசத்தி எனலாம் சுழலும் உலகில் சிறப்பாய் விழைந்து வயிற்றுப் பசியை விலக்கும் உணவாம் உயிர்கள் வளரப் உணவும் தருமே உழைப்பின் உயர்வே உடலின் உறுதி கழைப்பு அகன்று கரும்ம் சிறக்கும் உணவே மருந்து உழைப்பே விருந்து கணமே நினைத்துப் கவலை மறக்கும் தொழிலே உசத்தி துயரம் களையும் வழியும் பிறக்கும் வளமும் பெருகும் மரத்தை நடவும் மழையும் பொழியும் சிரம்ம் விலக சிகரம் தொடலாம்.. இன்னிசைக் கலிவெண்பா