உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கெங்கா ஸ்ரான்லி

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு நடிப்பு ———- பார்வையிலே ஒரு நடிப்பு பதட்டத்தில் ஒரு துடிப்பு சேரநினைப்பதும் நடிப்பு சேர்ந்நத பின்னே வெடிப்பு பரமாத்மாவின் நடிப்பு பாரதப் போரின் சிறப்பு சொந்தங்களின் நடிப்பு துயர்வருகையில் தெரிவு வளரத்துடிக்கும் நடிகையின் நடிப்பு தரமில்லையென தள்ளி விட்டு கலைப்பு மக்கள் நடித்து நடித்து காரியம் சம்பாதிக்கிறார் சிலர் உண்மைய்யென நம்பி ஏமாந்து போகிறார் நடித்து நடித்து களைத்து கடைசியில் மிஞ்சுவது என்ன நடிப்பை விட்டு உண்மையாக நடந்து நல்லவராக வாழ முயலுங்கள் அப்பப்பா போதும் உங்கள் நடிப்பு நன்றியுடன் கெங்கா ஸ்ரான்லி 24.6.24