உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கெங்கா ஸ்ரான்லி

கெங்கா ஸ்ரான்லி

சாந்தி ஆன்மீகம் தரும் மனதுக்கு சாந்தி. மனம் அமைதி பெற்றால் சாந்தி பெறும் உள்ளம். இறந்தவர் ஆன்மா இறைபதம் அடைய ஈகை செய்தல் சாந்தி தரும். முதியோர் இல்லமதில் முதுமைப் பெற்றாரை முடக்கிய மகனுக்கு ஏது மனச் சாந்தி. தன்னலமற்ற சேவை தருமே சாந்தி. சுய நலமுள்ள வருக்கு கெடுமே சாந்தி. மெளனமாக இருந்தால் மனம் அடையும் சாந்தி. குறள் வழி ஒழுகினால் குமூகமே அடையும் சாந்தி. கெங்கா ஸ்ரான்லி