குறைகுறைசெல்வி நித்தியானந்தன் குறை விட்டகுறை தொட்டகுறை மனக்குறை அரைகுறை பற்றாக்குறை சொல்வதும் குறைபாடு குறையாகும் குறைவாய் இருப்பதும் குறையளவு கடப்பதும் குறைகுறை ஒழித்து நிறைவாய் வாழனும்